நீயே நிரந்தரம்...

நான் எப்போது இந்த பாடலை கேட்டாலும், என்னை மறந்து அதில் ஆழ்ந்து விடுவதுண்டு. வரிகளில் உள்ள ஆழமாகட்டும், பாடியவரின் குரல் வளமாகட்டும் நம்மை தேவனுக்குள் கொண்டு சென்று விடுகிறது. பாடியவரையும் இதை அழகாக தொடுத்தவரையும் இறைவன் ஆசிர்வதிக்கட்டும்