என்னை பற்றி

Gandhi Varadharaj

My name is Gandhi Varadharaj, a converted christian. This site is dedicated towards my God and to help spread the gospel. Thank you for stopping by…

நான் முழுதும் கற்று தேர்ந்தவன் இல்லை. பைபிள் படிக்கும்போது, வலைதளத்தில் உலாவும்போது என் மனதில் தோன்றும் கருத்துக்கள் மறந்து போகாமலிருக்க இதில் பதிக்கிறேன். தவறுகள் இருந்தால் சுட்டி காட்டவும்.
அது என்னை சரி செய்துக்கொள்ள உதவும்.

எல்லா புகழும் மகிமையும் என்னை வழி நடத்தி செல்லும் ஏசு ஒருவருக்கே !!!

gandhivar@gmail.com